கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘ஜி.டி.என்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்த படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா கோவை செட்டிபாளையத்தில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நடிகைகள் பிரியாமணி, துஷாரா விஜயன், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினரும், ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரும் கலந்து ...
அமீர் கான் – கவுரி ஸ்ப்ராட் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தனது காதலி கவுரி ஸ்ப்ராட்டை மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பின்னர் விவாகரத்து ...
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்ததுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். ‘தாய்கிழவி’ ...