பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்..’ மேற்காசியாவில் மத்தியஸ்தம் செய்வது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் துரைசாமி விளக்கம் அளித்தார். மேற்காசிய மோதல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தராக இருந்து பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும், சர்வதேச தலைமைத்துவத்தில் இந்தியாவின் பங்கு என்ன? என்பது குறித்து பீஜிங்கில் நடைபெற்ற ...
இயக்குநர் பன்னீர்செல்வத்தின் ‘ரேனிகுண்டா 2’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் தமிழ் ...
பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’ படத்தின் ‘மச்சான் மாட்டிக்கிட்டான்’ பாடல் வெளியானது. இந்தப் படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பிற்கு திரும்பியிருப்பது படத்தின் முக்கிய அம்சமாக ...