ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையை வெகுவாக உயர்த்திய ஜூன் மாத வெப்ப அலையின் காரணமாக, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 3,700 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ...
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில், புனித பயணமாக நடந்து சென்று கொண்டிருந்த பவுத்த துறவிகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் டிரக் மோதியதில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் உள்ள முக்தஹான் மாகாணத்தை சேர்ந்த ...
உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது உக்ரைன் தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில், டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு ரஷியா தாக்கியது. இதில், 74 ஏவுகணைகளும், 496 டிரோன்களும் ...