லெபனானில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் ...
நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோமென அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடன் புகைப்படம் எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ...
மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ‘ஹார்ட்டின்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘ஹார்டின்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மடோனா செபாஸ்டியன், படத்தின் கதை தன்னை முதல் முறையிலேயே கவர்ந்ததாக தெரிவித்தார். “இயக்குநர் கிஷோர் குமார் ‘ஹார்டின்’ படத்தின் கதையை ...