இயக்குனர் வெற்றிமாறன்இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் ...
சமந்தா நடித்துள்ள எங்கள் தங்கம் படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13.15 கோடி வசூல் செய்துள்ளது. சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் ...
ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது ...