நடிகர் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 ம் தேதி வெளியாகிறது. டாடா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கணேஷ் கே பாபு தனது அடுத்த திரைப்படமான ‘கராத்தே பாபு’ படத்தில் நடிகர் ரவி மோகனை கதாநாயகனாக இயக்கி வருகிறார். திரைப்படப் பணிகள் தீவிரமாக ...
உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி ஒருவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், விகாஸ்நகர் பகுதிக்கு உட்பட்ட கடாபத்தர் பகுதியில் ...
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேட்டை கண்டித்து தலைநகர் டில்லியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். மேலும், நீட் ...