“ஞானபீட விருது” வென்ற கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். கடந்த 13ம் தேதி டில்லியில் நடைபெற்ற விழாவில், காஷ்மீர் மன்னர் பரம்பரையின் வழி வந்தவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், இந்தியத் தத்துவ ஞானியுமான டாக்டர் கரண் சிங் ஞானபீட விருதினை வைரமுத்துக்கு ஞானபீட விருது ...
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா ஹவுரா பாலத்தில் நடக்கிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது கொல்கத்தாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் முதன்முறையாக ‘மக்கள் ...
ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் ஏ.வி.பி.சினிமாஸ் புகழ் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை ஆர். முத்துக்குமார் தயாரித்துள்ளார். பலமுறை மேடையேறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘அரங்கடல்’ என்ற நாடகத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாடகத்தை நாடக ஆசிரியர் சகாப்தன் எழுதியுள்ளார். திரைப்பட வடிவத்திற்கு ஏற்றவாறு சில ...