2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று முன்னாள் முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். எனக்கு இப்போது 79 வயதாகிறது என்றும், அடுத்த தேர்தல் வரும்போது 81, 82 வயதாகிவிடும் என்றும், முன்பை போல அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை என்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ...
சிவகாசி பட்டாசு குடோன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோத பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த ...
கார்கில் வெற்றி நாளில் இந்தியாவை காத்த வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மன உறுதியுடனும் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம். தாய்நாட்டிற்காகத் தங்கள் ...