காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்களில் 9 பேர் பலியாகி உள்ளனர். காசா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், பாலஸ்தீனியர்களில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்தது என இஸ்ரேல் ராணுவம் ...
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் சேரன் வெற்றி பெற்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2026-2029 ஆம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் ...
டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஜூலை 24ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் ...