கருங்கடலில் சென்ற சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மாலுமி உயிரிழந்தார். ரஷியா, உக்ரைன், துருக்கி, ருமேனியா, ஜார்ஜியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்ட சிறிய கடல் கருங்கடல் ஆகும். ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அமைந்துள்ள இந்த கடல் 4 புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. ...
ஐரோப்பாவில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதில் உச்சகட்ட வெப்பம் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஐரோப்பாவின் 884 நகரங்களில் ஏற்பட்ட தொடர் வெப்ப அலைகளின் போது வெப்பம் தொடர்பான மரணங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ...
இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் வீரமிக்க இந்திய விமானி ஒருவருடன் இணைந்து தீபம் ஏற்றுமாறும் மோடியை அவர் அழைத்துள்ளார். இதுகுறித்து நெதன்யாகு ...