ஹார்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியுள்ளது. இதில் 4 கப்பல்கள் தாக்குதலில் சிக்கியும், 3 கப்பல்கள் கடல் கண்ணி வெடியிலும் சிக்கியும் சேதமடைந்திருப்பதாக ஈரான் புரட்சிகர ராணுவம் தெரிவித்து உள்ளது. எனினும் அவை எந்த நாட்டு கப்பல்கள் மற்றும் அதில் ...
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்தின் நாக்கு நகருக்கு கிழக்கே உள்ள உயர்மலைப் பகுதியில், 11 மைல் ஆழத்தில் இரவு 10.33 மணியளவில் இந்த ...
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ...