(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 3) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவம் சோபையிழந்து சோகைபிடித்த நோயாளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டி பவனிவருவது போல நடந்து முடிந்திருக்கிறது. 200மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவழித்து அப்படி ஒரு கொண்டாட்டத்தை இப்போது நடத்த ...
அமெரிக்காவின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டடங்களுக்கு மேலே சீன ராட்சத பலூன் கடந்த வாரத்தில் பறந்தது. அது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் மிதக்கும் பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. மேலும் ...
75வது சுதந்திரத்தை முன்னிட்டு தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் வேலைத்திட்டத்தின் எட்டாவது நிகழ்வாக மூலிகைகள், பூக்கன்றுகள், மரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு அல் அமீர் வித்தியாலயத்தில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான – வினோஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக ...