மரண அறிவித்தல் | திரு.சின்னத்துரை மகேந்திரநாதன்
Share
கணக்காளர்-முன்னாள் உரிமையாளர் MP Accounting Finance Services Inc., Durham Tamil Association Chairman, Former President of the Canadian Tamil Accountants Association, Former President of Hindu Mission of Mississauga, Member of Canadian Tamil Chamber of Commerce
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதா, ரமணன், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோனேசன், ரீட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும், இராமச்சந்திரன், சிவமலர், கானலோஜினி, தவகுமாரன், யசோதா, தியாகராஜா, தேவமனோகரன், மகேந்திரமோகன், மனோரஞ்சிதம் (ரஞ்சி), மனோகரி (பவா), மாலதி (பேபி), மாதலி (பாப்பா), தேவதீஸ்வரன் (பபி), பத்மஸ்ரீ (சோபா), ராஜேந்திரகுமார் (ரஞ்சன்), தருமகுலசிங்கம் (நோவா), தயாபரன், புவனேந்திரன் (சுந்தர்), சசிகலா, ஸ்ரீகாந்தன் (ஸ்ரீ) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சித்தாரா, அஜேயன், றியா, செரீனா, லியம், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
20-11-2026 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணிவரையும்,
21-11-2026 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணிவரையும், பின்னர்,
22-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் 9:00 மணிவரை
Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave., Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:
சுதா (மகள்): (647) 832-4872
ரஞ்சித் (மகன்): (416) 839-3564













