(மன்னார் நிருபர்) (7-02-2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கட்சியின் மன்னார் மாவட்ட மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா யோண்சன் தலைமையில் இடம்பெற்றது. ...
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்காக உலக நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவில் இயங்கிவரும் 6 தமிழ் அமைப்புக்கள் அமெரிக்காவிடம் வேண்டுகோள் “ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸின் தலைவர்களுக்கு ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகள் ...
துருக்கி-சிரியா இடையே உள்ள காசியான்டெப் நகரில் இன்று அதிகாலையில் 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் 140க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியைத் தொடர்ந்து, சிரியா, லெபனானிலும் ...