கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம். தமிழ் பேசும் வர்த்தகர்களுக்கும் இளைய வர்த்தகர்களுக்கும் ஆதரவாக செயற்பட்டு வரும் ‘கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின்’ நிறைவேற்றுப் பணிப்பாளராக நீண்டகால உறுப்பினர் கென் கிருபா நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் வங்கியொன்றில் தனது பணியை ஆரம்பித்த கென் கிருபா அவர்கள் தொடர்ச்சியாக வீடு ...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முஷாரப் இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முஷாரப் இறப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் ...
மன்னார் நிருபர் (5-02-2023) பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் ...