மன்னார் நிருபர்) (23-01-2023) மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்ட மீனவர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தரான ...
நாள்பட்ட பெருந் தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிக அளவில் பரவக் கூடியது என்ற நிலையில், 1962 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தேசிய ...
துருக்கியின் முரட்பசா பகுதியில் உள்ள அண்டல்யா பகுதியில் 63 வயதான ஹூல்யா என்ற பெண் வசித்து வந்தார். இவருடன் 46 வயதான பிலிஸ் கப்லான் என்ற மகளும், 28 வயது பேரன் ஒகன் அல்தாய் என்பவரும் உடன் வசித்து வந்தனர். பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் மூவரும் ...