இந்த பிரபஞ்சம் உருவானதாய் கூறப்படும் நாள் முதல் இன்று வரை எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகித் தான் வந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் அறிவியல் முன்னேற்றத்தின் துணை கொண்டு பூமியி்ன் தோற்றம் குறித்தும், அதில் காலப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் ஓரளவு கணித்தும் வருகிறார்கள். ஆனால் எதையுமே அறுதியிட்டுக் ...
தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் போராட்டம் உச்ச அடைந்துள்ளது. அந்நாட்டில் சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் ஓயாது நிலவி வருகிறது. அதன் விளைவாக 2022 டிசம்பரில் அங்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ, நாடாளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை அறிவிக்க திட்டமிட்டார். அதற்குள்ளாகவே ...
சீனாவில் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுவதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்குகளின் பெயரில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு வசந்த காலத்தை வரவேற்கும் நிகழ்ச்சியுடன் சீனப்புத்தாண்டும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இணைந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். ...