(மன்னார் நிருபர்) (12-01-2023) இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு இன்று வியாழக்கிழமை மாலை விஜயம் செய்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ...
(11-1-2023) நாட்டை 74 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள்,முறைகேடுகள் மற்றும் மின்சார கட்டணத்தை அடிக்கடி அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் அடிப்படை அதிகார அலகான உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி தொடரும் நிலையில் தமிழ்க் கட்சிகள் அதற்குத் தயாராகி வருகின்றன. எனினும் பெரும்பாலான தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமையின்மையே காணப்படுகிறது. அவ்வாறான நிலையில் வாக்குகள் பிரிவதால் அது தமிழ் மக்களிற்கே பின்னடைவாக ...