ஈழமகன்- சுயாதீன ஊடகவியலாளர்,முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலகத்தின் கீழுள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களாகிய தம்மை பிரதேச செயலாளர் குரங்கு காவலுக்கு அமர்த்துவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ...
ஏற்கனவே பல துண்டுகளாக சிதறி கிடக்கும் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு உடைவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது புதிய இணைவுகளுக்கான ஒரு உடைவா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமளவுக்கு உடையும் நிலைமைகள் தெரிகின்றன. தமிழரசு கட்சி தன்னுடைய சின்னத்தில் தமிழரசு ...
(10-01-2023) மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நேற்று திங்கட்கிழமை (09) மதியம் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,வடமாகாண பிரதம செயலாளர், மன்னார் மற்றும் ...