ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலய மஹா கும்பாபிஷேகம் இவ்வருடம் மத்திய பகுதியில் நடைபெற மும்முர ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் மக்களின் பக்திபூர்வ ஆர்வத்தால் கும்பாபிஷேக நிகழ்வுகள் களைகட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதேவேளை நாட்டில் செல்வச்செழிப்பு, அமைதி, மகிழ்ச்சி நிலவவேண்டுமென கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஓர் அம்சமாக மக்கள் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். ...
(கனடா உதயனின் சிறப்புக் கட்டுரை) யாழிலிருந்து நடராசா லோகதயாளன் ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளிற்குச் சமம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அவ்வகையில் சில படங்கள் சரித்திரத்தையே மாற்றியமைத்தன. பல புகைப்படங்கள் காலங்களின் ஆவணங்களாயின. இன்றைய சமூக ஊடக காலத்தில் ஒரு புகைப்படமோ அல்லது காணொளியோ வைரலாகி பெரும் பரபரப்பை ...
(மன்னார் நிருபர்) (5-1-2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் இணைந்து முன்னெடுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை(5) மாலை 4 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ...