மக்கள் ஆதரவு இலலாத ‘நவீன ஹிட்லர்’ ரணில் கொக்கரிப்பு அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, விசேட ...
(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று(22) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். -மன்னார்-யாழ் பிரதான வீதி வெள்ளங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை மறித்து சோதனையிட்டதில் லொறியில் இருந்து சுமார் ...
மா.க.ஈழவேந்தன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், இலங்கை. “நில்லாவுலகில் நில்லோம் செல்வோமே” என்று மணிவாசகப் பெருந்தகை கூறிய கூற்று அனைத்து மக்களுக்கும் உரிய கூற்றாகும். செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் வாழ்வும் வளமும் கொடுத்த நாயன்மார்களில் நான்கு நாயன்மார்களை நாம் அடிக்கடி நினைவு கொள்கிறோம். “திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையே வென்று ஏற அசைவில் ...