(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய தினம் (21) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மத ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர். -மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர் எஸ்.அன்ரன் அடிகளாரின் ஒருங்கினைப்பில் மன்னாரில் இருந்து சர்வ மத ...
மன்னார் நிருபர் (21-11-2022) மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை இன்றைய தினம்(21) மதியம் மன்னார் மாவட்டத்திற்கான உதவி தேர்தல் ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிவராஜா அவர்கள் ...
மன்னார் நிருபர் (22-11-2022) மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் துப்பரவு பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டிருந்தார் தொடர்ந்து இவ்வாரம் முழுவதும் இவ் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ...