எமது செய்தியாளர் நடராசா லோகதயாளன் ஜனாதிபதி ரணிலின் வவுனியா விஜயம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறியளவிலான விமோசனத்தையாவது தரும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது என்று வட மாகாண தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இலங்கையில் போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேலானாலும் தமிழ் மக்களின் துன்பங்களும் ...
அன்வாரின் பிரதமர் கனவு நனவாகுமா? -நக்கீரன் கோலாலம்பூர், நவ.20: அமெரிக்கா உட்பட உலகெங்கும் பரவி வருகின்ற இன-மத அடிப்படை-யிலான வலச்சாரி அரசியல் மலேசியாவையும் ஆக்கிரமித்துள்ளதற்கு போதுமான சான்று, நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் கண்டுள்ள தொங்கு நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி பெற்றுள்ள மிருக பலம். மதவாதம் இனவாதம் இரண்டையும் ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்முற்றம் திடலில் `கார்த்திகை வாசம்` என்ற மலர்க்கண்காட்சியை ஆரம்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (18.11.2022) கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாக இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பிரதம விருந்தினராக ...