*-நக்கீரன்* கோலாலம்பூர், நவ.18: 2004 பொதுத் தேர்தல் வரை மலேசிய தேர்தல் களத்தில் சொல்லி அடித்து 100% வெற்றியைப் பெற்று வந்த மஇகா சார்பில் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதும் அதற்கு நாட்டின் பெரிய தொகுதியான காப்பார் தொகுதியைப் பயன்படுத்தியதும் வழக்கமாக இருந்தது. 2008 12-ஆவது பொதுத் ...
-வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் என்.எம்.ஆலம் விசனம். (மன்னார் நிருபர்) (18-11-2022) ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினையை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை எவ்வாறு அரசிற்கு ஏற்ற வகையில் பயண்படுத்திக் கொள்ள முடியும், அல்லது எவ்வாறு அந்த வளத்தை இன்னும் ஒருவருக்கு கையளிக்களாம் என்ற ...
(18-11-2022) கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 222 வது கிலோ மீற்றர் பகுதியில் நேற்று (17) மாலை 6 மணி அளவில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் நகரில் உள்ள வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ...