(14-11-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,வடமாகாண ஆளுநரின் நிதி உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு நேர பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மடு கல்வி வலயத்தில் இன்று திங்கட்கிழமை(14) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் நிதியின் ...
(14-11-2022) பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இன்றைய நாளுக்குள் அந்த அறிக்கை கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற ...
இன்று (றவ 15) உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவதாக ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ...