ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பாடசாலையில் இன்றையதினம் மாணவர்களுக்கான திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது நாட்டில் நிலவும் பொருளாதார நலிவு சூழ்நிலையில் மாணவர்களிடையே போசாக்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கின் அரச ...
(மன்னார் நிருபர்) (2-11-2022) ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க மக்கள் மரணித்த தமது உறவுகளின் கல்லறைகளுக்கு சென்று இன்றைய தினம் புதன்கிழமை (2) வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். -இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க மக்களும் இன்றைய தினம் புதன்கிழமை (2) தமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ...
மிஸ் அர்ஜென்டினா மரியானா வரேலா, மிஸ் போர்ட்டோ ரிகோ பேபியோலா திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. மிஸ் கிராண்ட் சர்வதேச 2020 அழகுப் போட்டியின் போது மிஸ் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும்,மிஸ் போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் சந்தித்து கொண்டனர். அவர்கள் நண்பர்களாகி பின்னர் ஒருவரை ஒருவர் ...