ஜெகதீ்ஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று(01) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றது. கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும், மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான கே.லிங்ககேஸ்வரனின் ஏற்பாட்டில மாவட்ட அரசாங்க அதிபர் ...
றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (01-11-2022) இஸ்லாம் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடைய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சு அதிகாரிகளுக்கு ...
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் படையினரின் பிடியில் இருக்கும் 3 ஆயிரத்து 427 ஏக்கர் நிலத்தில் இருந்து எந்தவொரு பகுதியும் மிஞ்சாதோ என்ற அச்சம் காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாராகின்றனர். யாழ்ப்பாணத்தில் தற்போதும் படையினரிடம் இருக்கும் நிலத்தில் அதிக நிலம் வலி. வடக்கில் உள்ளது ...