(எமது யாழ் செய்தியாளர்) இலங்கையில் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆனாலும், போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்த கவலைகளும், கேள்விகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அரசு அதற்கான உரிய பதிலைக் கூறாமல், காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்ற ...
சுமந்திரனின் தன்னிச்சையான முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகள் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தனிப்பட்ட கம்பனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் ...
ஜெகப்பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 30.10.22 இரவு தொடக்கம் இன்று பகல் வரை பல இடங்களில் மழைபெய்து வருகின்றது இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெய்துவரும் மழையினால் மருதமடு குளம் நிரம்பி வான்பாய்கின்றது இதனால் மயில்குங்சன் ...