– பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் ...
(மன்னார் நிருபர்) (30-10-2022) தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப் படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று இறுதி நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வுகள் பல ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றது. சரவணப் பொய்கையில் ஆறு திரு ...
சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்கள் ‘முளை’ விடத் தொடங்கிய காலம். அப்போது தமிழர் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் ...