ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் தேதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் ...
(மன்னார் நிருபர்) மன்னாரில் அதிகரித்து வரும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் கையாள்வது தொடர்பான கருத்தமர்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற ...
(28-10-2022) கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேட்டுநில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. -நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிறிஸ்கந்த குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் ...