(28-10-2022) இவ்வருடம் (2022) ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை(28) அடம்பன் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. குறித்த ...
(மன்னார் நிருபர்) இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை களுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஓலைத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற் ...
-கடற்தொழில் திணைக்களம்,அரச அதிபருக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (18-10-2022) மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) காலை உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி மன்னார் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் 420 ...