இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவது, இலங்கையின் வடபகுதியில் இருந்து தமிழக கடலோர பகுதிகளை நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பது என சீனாவின் ஆதிக்கமும் அத்துமீறலும் அதிகரித்துள்ள நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சீன ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாடு பெருவிழா இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது நிகழ்வில் விருந்தினர்கள் பிரதேச மக்களால் பாண்பாட்டு நடனங்கள் மற்றும் வாத்தியங்கள் முழங்க மண்டபத்திற்கு வெகு ...
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். -குறித்த சம்பவம் (18) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது பலத்த காயமடைந்த நிலையில், ...