(மன்னார் நிருபர்) (29-10-2022) வடக்கு கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 90 ம் நாள் கவனயீர்ப்பு நிகழ்வு சனிக்கிழமை (29) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச ஸ்கந்தபுரம் சந்தியில் நடைபெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஸ்கந்தபுரம் சந்தியில் இடம் பெற்றது.இதன் போது ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பாண்டியன்குளம் கரும் புள்ளியான் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மக்கள் சந்திப்பு சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதன் போது தற்போதைய நாட்டின் பொருளாதார நிலமை மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, கிராமத்தின் ...
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மார்க்கம் நகரில் விபத்தொன்றில் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரர்களின் தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். கனடாவில் கடந்த 12-10-2022 அன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தைப் பூர்விகமாக கொண்ட தமிழர்களான ஒரு ஆண் ...