(28-10-2022) வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் வசித்து வரும் அரச உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் அடிக்கடி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் அரச தொழில் புரிந்து வரும் ...
குரு அரவிந்தன் சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே. சங்கரநாராயணன் எழுதிய பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உதயன் விழாவிற்குப் பிரதம விருந்தினராகத் தமிழ் நாட்டில் இருந்து ...
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் ஊடகவியலாளர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி ஆரோக்கிய உணவக திட்டத்தின் கீழ் A9 வீதி மாங்குளத்தில் அமையப்பெற்ற சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் இன்று(28) காலை 10.30மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ...