அருட்தந்தை சக்திவேல் (23-10-2022) “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம் காரணமாக மிக நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். ...
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி. இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கேகலை வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்ற தேசிய மட்ட ...
(23-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 84 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (23) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு செயலகத்தின் வல்லிபுரம் கிராமத்தில் தொடர் மழையின் மத்தியில் நடைபெற்றது. குறித்த 100 நாள் செயல் முனைவின் 84 ...