படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இன்று புதன்கிழமை (19) ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர் ...
(மன்னார் நிருபர்) (20-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 81 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (20) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்றது. குறித்த 100 நாள் செயல் முனைவின் 81 ம் நாள் போராட்டத்தில் ...
வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் திரு நிரோஷ் தியாகராஜா உடனான ஓர் கலந்துரையாடலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலின் போது எமது ஊரின் மேம்பாடு பற்றியும், புலம்பெயர்ந்து வாழும் நாம் எவ்வகையான பணியாற்றலாம் என்பவற்றைப் பற்றியும் கலந்துரையாட உத்தேசிக்கப்படுள்ளது. அனைத்து நவக்கிரி ஊர் மக்களும் கலந்து உரையாடி இந்நிகழ்வை ...