(மன்னார் நிருபர்) (20-10-2022) மன்னார் நகர சபையின் வருடாந்த ஒதுக்கீடு ஊடாக நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(20) காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. -மன்னார் நகர சபையின் தலைவர் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். அவுஸ்திரேலியாவில் டி 20 உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை அணியில் தமிழர்கள் யாரும் இல்லை. இலங்கை அணி அந்த கிண்ணத்தை கைப்பற்றுமா அல்லது ரசிகர்களிற்கு ஏமாற்றமளிக்கும் வகையில் தோல்வியைத் தழுவுமா என்பதெல்லாம் அடுத்த சில நாட்களில் தெரியவரும். இலங்கையில் ...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (19) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ”அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் ...