(19-10-2022) நானாட்டான் பிரதேச சபை வளாகத்தில் சேதனைப் பசளை தயாரிக்கும் பொறிமுறையை நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி உத்தியோக பூர்வமாக செவ்வாய்க்கிழமை மதியம் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் சபை உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவையான சேதனைப் ...
மன்னார் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார். மன்னார் நிருபர் (19-10-2022) பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.எனவே நாம் முயற்சி உள்ளவர்களாய் எமது சோர்வுகளை களைந்து விட்டு,உழைக்கும் மக்களாக மாற வேண்டும்.என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார். -கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் சர்வமத ...
எமது யாழ். செய்தியாளர். கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தினை டிப்பர் வாகனம் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்தனர். கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றுடன் டிப்பர் வண்டி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற ...