(13.10.2022) மன்னார் நிருபர் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மூலம் எதிர் கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிபாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையின் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மன்னார் முருங்கன் டொன்பொஸ்கோ கேட்போர் கூடத்தில் ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னார் நிருபர் (13-10-2022) ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகவும் நீதியை பெற்றுத் தருவதற்காகவும் செயல் படவில்லை. அவர்கள் தமது அரசினையும்,தமது மக்களையும் இராணுவத்தையும் பாதுகாப்பதற்காகவும் பயங்கரவாதத்தை ஆதரித்து போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களையே ...
(13-10-2022) வவுனியா, ஓமந்தை பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது. இதன்போது, மாடுகள் மேய்ச்சலில் ...