முன்னாள் ஊடகவியலாளரான இவர் தற்போது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்த படியால் தற்போது நீதி மன்றங்களில் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றார் ...
ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட முன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.அதில் இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு இந்தியா ஐநாவில் கேட்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த ...
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ஊழல்’ – ‘மோசடி’ ஆட்சியில் அமர்வோருக்கு ‘அரசியல் சித்தாந்தம்’. எதிரணியினருக்கு அடுத்த தேர்தலுக்கான ‘பரப்புரைக்கான மூலதனம்’;. மொட்டுக்குள் சங்கமித்த யானை. இலங்கையில் தேர்தல் வேண்டுமென ஒரு தரப்பினர் குரல் எழுப்புகின்றனர்.ஆனால் ராஜபக்ஷதரப்பினர் இப்போதைக்கு தேர்தல் அவசியமில்லை எனக் கூறுகின்றனர்.முன்னாள் ...