இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுக்கு எழுத்து மூலமாக கடிதம். (11-10-2022) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத பெண் விரிவுரையாளருக்கு 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவது. யாழ்ப்பாண ...
(10-10-2022) “ மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது ...
(10-10-2022) வன்னியில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கும், ஆயிரம் நூல்களைப் பெற்றுத் தரவும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவின் மக்கள் நீதி மைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ கமல்ஹாசனின் மக்கள் நீதி ...