கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமும் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் ...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி சொன்னார். பின்னர் அவர் கூறியதாவது: அன்போடு, பாசத்தோடு, தமிழர் தந்தை என்று போற்றப்படும் ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார். காவேரி விவகாரம் குறித்த கேள்விக்கு, அரசியலமைப்பு ...
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு அரசியல் களத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவை விட்டு வெளியே வந்துவிட்டதால் அடுத்த கட்டமாக தன் பக்கம் மேலும் சில கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்தும் வியூகங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார். தங்கள் கூட்டணியில் பா.ஜனதா இல்லாததால் சிறுபான்மையினர் ...