(09-10-2022) வவுனியா – ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று காலை சென்ற ஒருவர், தாசியா ஹாலியானஸ் என்ற இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் ...
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் சமூக மட்ட அமைப்புக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட செயலகங்கள் தோறும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட தொழிற்துறைசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலானது இன்று(06) காலை 11.00மணிக்கு மாவட்ட செயலக பேரவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் ...
தெல்லிப்பழையில் ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக 34 வயது விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். அப்படி உயிரிழந்தவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாலிங்கம் ராகவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தெல்லிப்பழை அம்பனைப் பகுதியில் இன்று (6) வியாழன் காலை ஏற்பட்ட மழைப் பொழிவின்போது இடி மின்னல் தாக்கமும் காணப்பட்டது. இவ்வாறு ...