(7-10-2022) விருந்து ஒன்றுக்குச் சென்று விட்டு வந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களுடன் வந்த கார் ஒன்று இங்கிரிய நம்பபான பிரதேசத்திலுள்ள வடிகால் குழாயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் நாச்சி மலை, இங்கிரிய, மஹா இங்கிரிய பகுதியைச் ...
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை உருவாகியுள்ளதாகவும், சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லையெனவும் நேற்றைய நாடாளுமன்ற ...
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரைகாலம் பொலீஸ் காவலரனாக செயற்பட்டு வந்த கிளிநொச்சி இராமநாதபுரம் பொலீஸ் காவலரன் பொலீஸ் நிலையமாக மாற்றப்பட்டு இன்று முதல் செயற்பட தொடங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் 7வது பொலீஸ் நிலையமாகவும் வடமாகாணத்தில் 61 வது பொலீஸ் நிலையமாகவும் இது அமைந்துள்ளது. பொலீஸ்மா அதிபர் திரு. C.D விக்கிரமரத்ன ...