(08-10-2022) கைக்குழந்தையுடன் மணல் திட்டில் இரண்டு நாட்களாக தவித்த இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப் பட்டுள்ளனர்.இவர்களில் ஆறு மாத கைக்குழந்தையுடன் 5 இலங்கையர்கள் இவ்வாறு மீட்கப்பட்டு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் கடந்த இரண்டு நாட்களாக தவித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக கடலோர ...
கிறிக்கெட் விளையாட்டை முக்கியமாகக் கொண்டு கனடாவில் உள்ள இலங்கைப் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பெற்ற தனித்தனியான கிறிக்கெட் அணிகளுக்கிடையே நடத்தப்பெறுகின்ற சுற்றுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த வகையில் கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் Union Sports Federation of Canadaவிளையாட்டு அமைப்பு நடத்திய வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ...
கடந்த செப்படம் மாதம் 23ம் திகதி நடைபெற்ற திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் ‘சந்தியாராகம்’ குழுவினர் நடத்திய இசைப்போட்டி ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சந்தியா ராகம்- 4 என்னும் தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்து போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். அவர்களின் இறுதிப் போட்டியின் போது முதல் ...