அண்மையில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பெற்ற ‘தியாக தீபம்’ திலீபன் அவர்களின் நினைவு தினம் உலகின் மூலை முடுக்கெல்லாம் நினைவு கூரப்பட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் இயங்கிவரும் உணவு வங்கி ஒன்றுக்கு உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வழங்கிட தீர்மானித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய ...
மன்னார் நிருபர் 07.10.2022 மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 2022 ஆண்டுக்கான ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(07) மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது. சிறுவர் தினத்தை முன்னிட்டு ...
வி தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் கூட்டமைப்பு 2009 மே மாதத்துக்குப் பின் காலாவதியாகிவிட்டது. தமிழ்த் தலைமைகளின் ‘அரசியல் சித்தாந்தம்’; இணக்க அரசியலே ! யூத இனம் தம்மைக் கட்டமைத்துக் கொள்வதற்குக் கைக்கொண்ட கோட் பாடு சியோனிசம். ஆனால் தமிழ்ச் சமுகம் எத்தகைய கோட்பாடும் இன்றி உள்ளது. ...