முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடம் மாற்றக்கோரி யும் 24 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்களின் போராட்டம் நேற்று வியாழக்கிழமை (6) நான்காவது நாளாக தொடர்கிறத நிலையில், கொழும்பிலிருந்து வருகை தந்த கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு விசாரணையினை ...
தாய்லாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்த 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுகொன்றுள்ளார். தாய்லாந்து நாட்டில், வடக்கு பகுதியில் அமைந்துள்ள நோங் புவா லாம்புவில் செயல்பட்டு வரும் குழந்தைகளை பராமரித்து பார்த்துக்கொள்ள மையத்தில் இன்று ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தல் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் ...