(07-10-2022) தற்போது நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவாலாக பணவீக்கம் அதிகரிப்பு காணப்படுவதாகவும், அதன்விளைவாக வணிக செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ...
(7-10-2022) வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு ...
(06-10-2022) வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் மோதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்டி முல்கம்பலா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி ஹீரஸ்ஸகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ...