ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான வரைவுத் தீர்மானம் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் இருந்து சில கருத்துக்களையும் கடந்த வாரம் பார்த்தோம். ஜெனீவாவின் ஐ நா அமர்வு அறிவிக்கப்பட்டவுடன் பல தரப்புகள் தமது ...
(உதயன் சிறப்பு புலனாய்வு கட்டுரை) யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 தமிழ்க் கிராமங்களை வெலிஓயாவுடன் இணைத்து சிங்கள மயப்படுத்த இரகசியத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதற்கான ஆவணங்களை கனடா உதயன் கண்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் சட்டப்படியாக அன்றி ...
(உதயனின் சிறப்புக் கட்டுரை) ஆபத்துக்கள் நிறைந்த துணிச்சலான தனது பயணம் பற்றி : யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். சீனாக்காரர்கள் அடிக்கடி கடற்படை உதவியுடன் வட கடல் பகுதிக்கு சென்று வருவது என்னை சற்று சிந்திக்க வைத்தது. உள்ளூர் கடற்தொழிலாளர்கள் கூட செல்ல அச்சப்படும் பருத்தித்தீவிற்கு சென்று பார்க்க வேண்டும் ...