தெல்லிப்பழையில் ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக 34 வயது விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். அப்படி உயிரிழந்தவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாலிங்கம் ராகவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தெல்லிப்பழை அம்பனைப் பகுதியில் இன்று (6) வியாழன் காலை ஏற்பட்ட மழைப் பொழிவின்போது இடி மின்னல் தாக்கமும் காணப்பட்டது. இவ்வாறு ...
(மன்னார் நிருபர்) (06-10-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நவராத்திரி விழாவின் இறுதி நாள் விழாவான மானம்பூ திருவிழா நேற்றைய தினம் புதன் கிழமை(5) மாலை ஆரம்பமானது. -நேற்று புதன்கிழமை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இருந்து சுவாமி அழங்கரிக்கப்பட்ட ஊர்தியில் எழுந்தருளி வேட்டையார் முறிப்பு ஆலயத்தில் வாழை வெட்டும் ...
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் ...